நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்தமுறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒருஉலகத்திற்கு அழைத்து செல்லவிருக்கிறேன்...
என்னுடன் சேர்ந்து பயனிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்,
இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்
இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது
இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள்
நிகழ்ந்துள்ளது,
ஆம் இதுதான் நாவலன் தீவு என்று அழைக்கப்படும் குமரிக் கண்டம்...

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிகொண்டிருக்கும்,
இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிகொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம்!!
இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிகொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம்!!
இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா,
தென் ஆப்ரிக்கா,
இலங்கை மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறுதீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம்தான்
" குமரிக் கண்டம் "
தென் ஆப்ரிக்கா,
இலங்கை மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறுதீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம்தான்
" குமரிக் கண்டம் "
ஏழு தெங்கநாடு,
ஏழு மதுரைநாடு,
ஏழு முன்பலைநாடு,
ஏழு பின்பலைநாடு,
ஏழு குன்றநாடு,
ஏழு குனக்கரைநாடு,
ஏழு குரும்பளைநாடு,
என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது..
ஏழு மதுரைநாடு,
ஏழு முன்பலைநாடு,
ஏழு பின்பலைநாடு,
ஏழு குன்றநாடு,
ஏழு குனக்கரைநாடு,
ஏழு குரும்பளைநாடு,
என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது..
(1) பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது
(2) குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது
(3) தென் மதுரை, கபாடபுரம், முத்தூர்,
என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன
(2) குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது
(3) தென் மதுரை, கபாடபுரம், முத்தூர்,
என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன
உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும்
" சுமரியன் நாகரீகம் "
வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்...
" நக்கீரர், இறையானார், அகப்பொருள்"
என்ற நூலில் மூன்று தமிழ் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றதாக கூறியுள்ளார்...
" சுமரியன் நாகரீகம் "
வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்...
" நக்கீரர், இறையானார், அகப்பொருள்"
என்ற நூலில் மூன்று தமிழ் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றதாக கூறியுள்ளார்...
தமிழின்
" முதல் தமிழ்ச்சங்கம் " இந்த கடலடியில் உள்ள
" தென்மதுரையில் "
கி.மு.4440 இல் 4449 புலவர்களுடன், சிவன்,
முருகன்,
அகத்தியரும்,
39 மன்னர்களும்,
இனைந்து
பரிபாடல்,
முதுநாரை,
பேரதிகாரம்,
ஆகிய நூல்களை இயற்றப்பட்டது அதில் அனைத்துமே அழிந்துவிட்டது...

" இரண்டாம் தமிழ்ச்சங்கம் "
கடாபுரம் நகரத்தின் கி.மு.3700இல் 3700 புலவர்களுடன்,
அகத்தியம்,
தொல்காப்பியம்,
பூதபுராணம்,
மாபுராணம்,
ஆகிய நூல்களை இயற்றப்பட்டது
இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்தது...
கடாபுரம் நகரத்தின் கி.மு.3700இல் 3700 புலவர்களுடன்,
அகத்தியம்,
தொல்காப்பியம்,
பூதபுராணம்,
மாபுராணம்,
ஆகிய நூல்களை இயற்றப்பட்டது
இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்தது...
"மூன்றாம் தமிழ்ச் சங்கம் "
இன்றைய மதுரையில் கி.மூ.1850 இல் 449 புலவர்களுடன்,
அகநானூறு,
புறநானூறு,
நாலடியார்,
திருக்குறல்,
ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது...
இன்றைய மதுரையில் கி.மூ.1850 இல் 449 புலவர்களுடன்,
அகநானூறு,
புறநானூறு,
நாலடியார்,
திருக்குறல்,
ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது...
இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியபடுத்த வேண்டிய
" இந்திய அரசு "
எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விடயம்...
" இந்திய அரசு "
எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விடயம்...
இந்திய அரசு வெளிகொண்டுவராத
நமது வரலாற்றை நாமே இந்த உலகத்திற்கு பரப்புவோம்...
நமது வரலாற்றை நாமே இந்த உலகத்திற்கு பரப்புவோம்...
இனிமேல் நாம் 2000 வருட பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டுவிட்டு
20,000 வருட உலகின் முதல் இனம்,
நம் தமிழ் இனம்
என்று பெருமையுடன் கூறுவோம்...
20,000 வருட உலகின் முதல் இனம்,
நம் தமிழ் இனம்
என்று பெருமையுடன் கூறுவோம்...
எனது வரலாற்று தேடல் தொடரும்...
- நன்றி : தமிழ் (சமூக வலைதளம்)
Source. : http://www.thule.org/lemuria.html
Source. : http://www.thule.org/lemuria.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக